யேர்மனி வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய மாவிளக்கு பூஜை திருவிழா!!📷

யேர்மனி வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய மாவிளக்கு 7ம் திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது.
மாவிளக்கு  பூஜையை  அம்பாள்  ஆடியார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.அம்பாளுக்கு நித்திய பூஜை, வசந்தமண்டப பூஜை சிறப்பாக துர்க்கை அம்பாள் வீதி உலா வந்தாள். சிவபெருமானை குறித்து இன்றய தினத்தில்  மதிசா சாதனை அம்பிகையுடைய பரதநாட்டியம் வெகு சிறப்பாக இடம்பெற்றது. தொடர்ந்து பக்த்தர்கள் அம்பாளின் ஆசியை பெற்றார்கள்.

No comments

Powered by Blogger.