தற்கொலை தாக்குதலில் சேதமடைந்த கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் புனரமைப்பு!!

தற்கொலை குண்டு தாக்குதலில் சேதமடைந்த கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தை புனரமைப்பு செய்ய கொழும்பு மாநகர சபை 25 மில்லியன் ரூபாவினை நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கியுள்ளது.


இதனை கொழும்பு மாநகரசபை மேயர் ரோஸி சேனநாயக்கவின் ஏற்பாட்டில் கொழும்பிலுள்ள பேராயர் மாளிகையில் கார்டினல் மெல்கம் ரஞ்சித் அவர்களிடம் நன்கொடை வழங்கப்பட்டது. இதன்போது துணை மேயர் எம்.ஐ.எம் இக்பால் மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள் சிலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.