தமிழின அழிப்பு நாள் மே 18- யேர்மனியில் நடைபெறும் பேரணிக்கான ஏற்பாடு!!🎥

அடக்கி ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு வரும் நாம் 'ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும், அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும்' என்ற தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் சிதறிய பிணங்களும்,சிந்திய குருதியும்,எம் இழப்பிற்கான எடுத்துக்காட்டு மட்டுமல்ல – எம் மீள் எழுச்சிக்குமானதுதான் என தமிழ்த் தேசிய பேரினமாக அணிதிரழ்வோம் -தமிழின அழிப்பு நாள் மே 18- யேர்மனியில் நடைபெறும் பேரணிக்கான ஏற்பாடு  No comments

Powered by Blogger.