வவுனியாவில் விபத்து!! மூவர் வைத்தியசாலையில்!!
வவுனியா புதூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மூவர் வவனியா பொது வைத்தியசாலையில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா இன்று (திங்கட்கிழமை) சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் இரவு 7.40 மணியளவில் ஆலயத்திற்கு செல்லும் வீதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் முற்சக்கரவண்டியொன்றுடன் மோதியதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளல் பயணித்த வயோதிபர் படுகாயமடைந்து நிலையிலும் முற்சக்கரவண்டியில் பயணித்த பெண்ணொருவர் உட்பட இருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்களில் பயணித்தவர்கள் மதுபோதையில் இருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்தள்ள நிலையில் விபத்து குறித்து புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை