மாற்று வலுவுடையோர் இல்லத்திற்கு 127500/- அன்பளிப்பு.!!📷

கிளிநொச்சி இரணை
மடுப்பகுதியில் இயங்கும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களை பராமரித்துவரும் புதிய வாழ்வு இல்ல கட்டுமானப் பணிகளுக்காக அவுஸ்திரேலியாவிலுள்ள தமிழ் உறவு ஒருவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடாக 127500/- ரூபா நிதி உதவி 28/06/2019 அன்று வழங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.