விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் பணிப்பு!

முக்கிய 04 வழக்குகள் தொடர்பான விசாரணையை விரைவில் நிறைவு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, றகர் வீரர் வசீம் தாஜூதீன் படுகொலை  11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் உள்ளிட்ட நான்கு சம்பவங்கள் தொடர்பிலேயே இவ்வாறு அறிக்கை கோரப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் இணைப்பாளர் அரச தரப்பு சட்டத்தரணி நிசாரா ஜயரத்ன இதனைக் கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.