வாங்க காதலிப்போம்....!
காதல் ஒரு அழகான உணர்வு
காதலில்லா உணர்வு பாழ் காதலின் சக்தி வெற்றியின் உச்சியாகும்.
காதல் என்றதும் பலருக்கு மனக்கண் வருவது காதலிப்பவர்களின் கேளிக்கையும்
வினோதங்களுமே அல்லது காதல் என்று
காமஅம்பு விடுவதை மட்டும் என்பது எனக்கு
தெளிவாக புரிகின்றது
நான் சொல்ல வந்த காதல் வேறு. அதன் பரிணாம வளர்ச்சி வேறு
ஆமாம் முதலில் நீங்கள் ஒவ்வொருவரும் ஏன் பிறந்தீர்கள்? என்னத்த செய்தீர்கள்
இந்த உலகத்துக்கு ?
பிறந்த கடனை அடைத்து விட்டீர்களா?
உங்கள் அம்மா பத்துமாதம் வயிற்றில்
சுமந்து அப்பா பல ஆண்டுகளாய் வேலை வெட்டி உழைப்பென்று ஓடாய் தேய்ந்து உங்களளுக்காக ஒரு பாடசாலை இலவசமாய் கல்வி தந்து வைத்தியசாலை
இலவசமருத்துவம் வழங்கி ஊரும் உறவும்
உங்கள் வளர்ச்சியுடன் நனைந்து உற்ற பல
நட்புகள் உங்களுக்காக அரவணைத்து
உங்களை நம்பி வாழ்க்கைத்துணை பிள்ளைகள் என்றமைந்த நீங்கள் காதலிக்க
வேண்டியது முதலில் இவர்களை மற்றது
உங்களை நீங்கள் காதலிக்க வேண்டும்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறமையுடன்
தான் உலகில் வாழ்கின்றார்கள் ஒருவரின்
திறமை மற்றவர்களிடம் இருக்காது
அதுதான் படைப்பின் இரகசியம் எனவே
உண்மையாக நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் திறமைசாலிகளே என்ன திறமை தன்னிடம்
உள்ளது என்பதை உணருபவனே சமூகத்தில் பேசப்படுகிறான் சமூகத்தால் நேசிக்கப்படுகின்றான்
அதைவிட தன்னைவிட மற்றவர்களை அளவுக்கு மீறி நேசிப்பவன் பாசத்தை
ஏற்று வாழப்பழகுகின்றான்
மொத்தத்தில் கல்வியோ வேலையோ குடும்பமோ எதனையும் காதலி்க்க பழகுங்கள் அந்த காதலுக்காக காத்திருக்க
தயங்காதீர்கள்
பிரதியாக்கம்
கதிரோவியன்

கருத்துகள் இல்லை