ஒத்துளைப்பு இயக்கத்தினரால் மீனவர்களின் செயற்பாடுகள் தொடர்பான பிரகடனம்!!📷

19.06.2019 இன்று யாழ்ப்பாணம் யாழ்பாடி கோட்டலில் தேசிய மீனவ ஒத்துளைப்பு இயக்கத்தினரால்  மீனவர்களின் செயற்பாடுகள் தொடர்பான பிரகடனம்  ILO சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மூலம் 2007ம் ஆண்டு நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட மீனவர்களின் செயற்பாடுகள் தொடர்பான கருத்தரங்கில் தேசிய மீனவ ஒத்துளைப்பு.
இயக்கத்தை கடுமையாக விமர்சிக்கும் யாழ்மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனத்தலைவர் தவசெல்வம் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது அத்துடன் அரச அதிகாரிகளான மாவட்டசெயலக அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் உடுவில் தெல்லிப்பளை பிரதேசசெயலக திட்டமிடல் பணிப்பாளர்கள் கடல்தொழில் நீரியல் வளத்துறையைச்சேர்ந்த ராஜேந்திரா  சம்மேளன செயலாளர் அன்னராசா வடமராட்சி.சமாச பிரதிநிதி வர்னகுலசிங்கம் சம்மேளன பிரதி நிதி.மகேஸ் மாவட்டமீனவர் இயக்கத்தலைவர் முரளீதரன்  தேசிய மீனவர் ஒத்துளைப்பு இயக்கத்தின் வளவாளர்களான சுபாஜிணி ராஜன். புத்தளமாவட்ட இணைப்பாளர் பத்மநாதன் யாழ்மாவட்ட. இணைப்பாளர் இன்பம் சித்திரா தாட்சாயினி.அகிலா.ஊடகவியலாளர் காண்டீபன் வடமராட்சிகிழக்கு ஊழலுக்கு எதிரான மக்கள்.அமைப்பின் முக்கிய உறுப்பினர்.ஜெயரஞ்சன் மற்றும் மீனவப்பிரதிநிதிகள்.மீனவப்பெண்கள் பிரதிநிதிகள் எனபலர்கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.