மரண அறிவித்தல்:திருமதி அன்ரனற் மேகலா அஞ்சலோ றூபின்-யேர்மனி!

திருமதி அன்ரனற் மேகலா அஞ்சலோ றூபின்.
 பிறப்பு.                         இறப்பு 
      25 MAY 196                18 JUN 2019
யாழ். இளவாலை போயிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Gelsenkirchen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனற் மேகலா அஞ்சலோ றூபின் அவர்கள் 18-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், திரு திருமதி ஜீவம் பொனிபஸ் தம்பதிகளின் ஏக புத்திரியும், திரு திருமதி ஏபிரகாம் தம்பதிகளின் அன்பு மருமகளும், அஞ்சலோ றூபின் அவர்களின் அன்பு மனைவியும், பானு, அருண் ஆகியோரின் பாசமிகு தாயாரும், றூபன் அவர்களின் அன்பு மாமியாரும்,பயஸ், பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், 

மேவின், செல்வின், கிளற்வின், ராசகிளி, திருமகள் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

 பார்வைக்கு
  • Friday, 21 Jun 2019            8am-4pmSaturday, 22 Jun 2019      8am-10am
    திருப்பலி
    Saturday,22 Jun 2019.      11:30am 
    SüdfriedhofGünnigfelder Str.8845886 Gelsenkirchen

தொடர்புகளுக்கு


அஞ்சலோ ஆபிரகாம்

பானு - மகள்

பயஸ் - சகோதரர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.