மகாஜனா பெண்கள் மாகாண சம்பியன்!!📷
வடமாகாணபாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டியில் மகாஜனா 20 வயது பெண்கள் அணி தொடர்ச்சியாக 6 ஆவது வருடமாக (2014,2015,2016,2017,2018,2019) மாகாண சாம்பியனாக வலம்வந்து சாதனை படைத்துள்ளது. இப்போட்டி மன்/அடம்பன் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் 17,18,19/06/2019 நடைபெற்றது. சிறந்த உதைபந்தாட்ட வீராங்கனையாக மகாஜனா அணித்தலைவி சி.தர்மிகா தெரிவுசெய்யப்பட்டார்.
கருத்துகள் இல்லை