யாழ் தீவகம் மண்கும்பான்பகுதியில் சட்டவிரோதமாக கற்றாளைச் செடிகளை திருடிச்சென்ற யாழ்ப்பாணந்தைச் சேர்ந்த இருமுஸ்லிம் நபர்களை யாழ் மண்டைதீவு காவலரண் பொறுப்பதிகாரி உபபரிசோதகர் விவேகானந்தராஜ் தலைமையிலான பொலிசார் மேற்படிகாவலரணில்வைத்து கைதுசெய்து ஊர்காற்றுறை
நீதிமன்றத்தில் ஒப்படைத்துனர்.
கருத்துகள் இல்லை