யேர்மனியில் 1150 பல்லின தாள இசை கலைஞர்களை ஒரே அரங்கில் இசைபாடிய ஈழத்து கலைஞன்!!📷
புலம் பெயர் தேசத்தில் யேர்மனியில் மிக பிரமாண்டமாக முன்சன்கிளப்பாக் நகரத்தில் கடந்த 14.06.2019அன்று 1150 பல்லின கலைஞர்களான மாணவர்கள் ஒன்று சேர்ந்து வளங்கிய மாபெரும் தாளவாத்திய இசை நிகழ்வு பிரமாண்டமாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் ஈழத்தமிழன் இசை தாள சுருதி வாத்திய கலைஞானி வித்துவான் திரு.தேவகுருபரன் தலைமையிலான ஒருங்கினைவில். வியர்சன்,முன்சன்கிளப்பாக் நகர பகுதிகளைச்சார்ந்த 28 பாடசாலை பல்லினத்து மாணவர்கள் ஒன்றாக ஒன்றுதிரட்டி கிரிபார்த், Eisstadion & Event மண்டபத்தில் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்காற்றிய யேர்மனிய ஈழத்து தமிழன் தாளவாத்திய இசை நிகழ்வில் வியர்சன் பகுதி தாளவாத்திய இசைக் கலை ஆசானாக (Musikpädagoge,
Dozent) பணியாற்றியிருந்தார்.
2500க்கும் மேற்பட்ட பல்லினத்து நாட்டுமக்கள் பார்வையாளர்களின் மத்தியில் ஈழத் தமிழன் ஒருங்கிணைவில் பலமான கரவொலியின் மத்தியில் மாணவர்கள் மிகவும் சிறப்பான வரவேற்புடன் தாள இசைகள் வழங்கினார்கள்.இவ்வாறான நிகழ்வில் தமிழீழ மண்ணை நேசிக்கிற யேர்மனியில் ஈழம் சார்ந்த,கலை சர்ந்த படைப்பு நிகழ்வுகளுக்கு சலிக்காத அமைதியான விசேஷமாக கலை வாரி வழங்குகின்ற ஒரு கலைஞன்.இவர் தலையில் 1150 பல்லினத்து கலை மாணவர்கள் மத்தியில் ஒருங்கினைத்து செயலாற்றியுள்ளார்.இவ் ஈழத்து கலைஞர் திரு. தேவகுருபரன் அவர்களுக்கு தமிழ் அருள் இணையம் "தாள இசைமாமணி"பட்டம் வழங்குகின்றது.

கருத்துகள் இல்லை