கிளிநொச்சி சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் தன்னிலை விளக்கம் கோரப்பட்டுள்ளது!!📋

கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம்  கடந்த 20.06.2019  அன்று கடமைக்கு அறிக்கையிடாத சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம்  அதற்கான காரணத்தை கோரி அவர்களிடம் தன்னிலை விளக்கமளிக்குமாறு  கிளிநொச்சி மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர்  திருமதி ஆரணி தவபாலன் கடிதம் அனுப்பியுள்ளார்.

No comments

Powered by Blogger.