தெறி இசையுடன் தளபதிக்கு வாழ்த்து கூறும் மியூசிக் நிறுவனம்!!

தளபதி விஜயின் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு வாழ்த்துக்கூறும், வகையில் திங் மியூசிக் நிறுவனம் விஜய் குறித்தான தெறி பாடலை வெளியிட்டுள்ளது. இந்த பாடலில் விஜயின் 'தெறி'  திரைப்பட மாஸ் காட்சிகள் சில அடுத்தடுத்து அமைக்கப்பட்டு, தெறி இசையுடன் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.