திருமலையில் மீனவர்கள் கைது!!

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட 24 மீனவர்கள் திருகோணமலை - மலைமண்டால கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.


கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது குறித்த கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் பயணித்த 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், குறித்த மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை உதவி கடற்றொழிலாளர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.