முல்லைத்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு ஆளுநர் விஜயம்!!

முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு இன்று (24) நண்பகல் விஜயம் மேற்கொண்ட ஆளுநர் அவர்கள் அங்கு மரத்தடி நிழலில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.


தனது சிறுவயது பாடசாலைக் காலத்தில் இவ்வாறு மரத்தடியில் கல்விகற்ற அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்ட கௌரவ ஆளுநர் அவர்கள், கல்வியூடாக உலகத்தின் எந்தவொரு  உயரத்தினையும் எட்டிப்பிடிக்க முடியுமெனவும் கல்வியினை இடைவிடாது தொடர்ந்து சமூகத்தில் சிறந்த ஆளுமைகளாக மாறி பாமர மக்களுக்கு உதவி புரிய வேண்டுமெனவும் மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.

Governor of Northern Province Dr. Suren Raghavan visited Mullaitivu Karipaddamurippu Government Tamil Mixed School today (24) and had a casual conversation with the school children who were studying in the shade of a tree

He shared his childhood experiences with the students. He said he could recollect those days he studied in the shade of the tree like them. We can reach any height through education, therefore, don’t give up your studies and become good personalities in your society to assist the laymen. He also added.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


No comments

Powered by Blogger.