விதியோ..!!
அடடா...நீதானா
நிச்சயமாக நீதானா...!
இத்தனை அருகிலே உன் உருவம்
காதலை ஊடுருவும் காந்த விழி
அப்படியே நீ
மாறாக!
ஏனோ இன்று உன் விழியிலே இந்த அச்சக்குறி
நீ
எதிர்பார்த்திருக்க மாட்டாயென்பதை
நான் அறிவேன்
நானும் எதிப்பார்த்திருக்கவில்லை
இந்த சந்திப்பினை என்பதை நீ அறிவாயா....
அன்றேல் அறிந்துகொள்
உன் மனதிலே எத்தனை புயல்காற்று
உனை திசைமாற்றி மாற்றி சுழற்றும் என்பதை நான் உணர்வேன்
உன் நிலையிலேயே நானும்
இன்று விலக முடியா சுழலிலே
சிக்கி உழன்று கொண்டிருக்கிறேன்
கடந்தகாலம் எல்லாம் கண்முன்னே திரைப்படமாய்.....
கணநேரத்திலே அரங்கேறி ஓடுகின்றதே
ஆனாலும் வீண் அச்சம் கொள்ளாதே
உன்னை அறிந்தது போல் கணப்பொழுதிலும் நெருங்கமாட்டேன்
அன்று
நீ யாரோ என்று உதறியதுபோலவே...
இன்றும்
நான் யாரோ...தான்....!
-ரேகா-
24.06.2019
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை