கோட்டாவிற்கு எதிரான வழக்குகள் அதிகரிப்பு!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் மேலும் 10 பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.


அமெரிக்காவில் உள்ள கலிபோர்னிய மாவட்ட நீதிமன்றில் குறித்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோட்டாவிற்கு எதிராக சித்திரவதை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் ரோய் சமாதானம் என்பவர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக துன்புறுத்தல் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில்

மேலும் 10 பேர் த்ற்போது வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.