ஐரோப்பிய நாடுகளுக்கு காய்கறிகள் மற்றும் பழவகைகள் ஏற்றுமதி!
ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கையிலிருந்து காய்கறிகள் மற்றும் பழவகைகள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.
சிறந்த விவசாய நடவடிக்கைகள் மற்றும் சிறந்த கையாளுகை நடவடிக்கை தரச்சான்றுகளின் கீழ் இவை ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான உழைப்பின் மூலமாக கடந்த ஆண்டு இந்தத் தரச்சான்றிதழ்கள் பெறப்பட்டதாகவும், அதனாலேயே இவ்வாறான பொருட்களை ஏற்றுமதி செய்ய முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை