பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்: மன்ஜுல பொல்கம்பல கைது!!

நாரம்மல  பிரதேச சபையின் பிரதி தவிசாளர்மன்ஜுல பொல்கம்பலவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


நாரம்மல பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கிய சம்பவம் குறித்தே அவரை கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் தாக்குதலில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.