டுபாய் விபத்தில் 8 இந்தியர்கள் உயிரிழப்பு!

டுபாயில் இடம்பெற்ற சாலை விபத்தில் 8 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


குறித்த விபத்தில் ராஜகோபாலன், தீபக் குமார், வாசுதேவ் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஓமன் நாட்டு தலைநகரமான மஸ்கட்டில் இருந்து டுபாய் நோக்கி பயணித்த பேருந்தொன்று நேற்று (வியாழக்கிழமை) விபத்துக்குள்ளாகியது.

குறித்த விபத்தில், 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.