அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கவணயீர்ப்பு போராட்டம்!!📷

இன்று 30/ 6/ 2019  ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஓரு கவணயீர்ப்பு போராட்டம் ஓன்றை மேற்க்கொண்டனா்  இப்போராட்டமானது நடந்து கொண்டிருக்கும் ஜ நா சபையின் 41 ஆவது தொடரிலாவது எமது உறவுகளுக்கு ஒரு தீர்க்கமானா முடிவு கிடைக்க வேண்டும் என்று கடவுள் வணக்கத்துடன் ஆரம்பமானது.

No comments

Powered by Blogger.