செங்கலடி பங்கிளாவெளி கிராம மக்களை முன்னணி சந்திப்பு!!

13/06/2019 இன்று செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பங்கிளாவெளி  கிராம மக்களை தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் சக உறுப்பினர்களும்   பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடினர் அதன்போது சமுர்த்தி முத்திரை திட்டம் வழங்குவது தொடர்பில் வறிய குடும்பங்களுக்கு வழங்கப்படவில்லை என்று அதிர்ப்தியினை வெளியிட்டார்கள் அப்பிரதேச பொதுமக்கள்
Powered by Blogger.