யேர்மனியில் சிறப்பாக இடம்பெற்ற உறவுகள் சங்கம் இசை நிகழ்வு!!📷

யோர்மனியில் ஸ்ருற்காட் நகரில் தாயகத்து உறவுகளுக்கு உதவி கரம் கொண்டு வாழ்வாதார மேம்படுத்த உறவுகள் சங்கம் மாபெரும் இசைவிழா 29/06/19 சனிக்கிழமை உறவுக்காரப் வெற்றிகரமாக இடம்பெற்றது.
  பல தடைகளை தான்டி கலைஞர்கள் ஐரோப்பாவில் இருந்து வருகை தந்து நிகழ்வை அலங்கரித்தனர்.வருகை தந்த பார்வையாளர்களின் கரம் ஒலி மண்டபத்தை அலங்கரித்தார்கள்.சென்ற வருட தாயக உறவுகள் செயல்திட்டம் செயல்பாட்டை அறிக்கை வாசித்தனர். நிதி அறிக்கையை வெளியிட்டனர்.நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் வர்த்தக பெருமக்களுக்கும்,யேர்மனி உட்பட அனைத்து நாடுகளிலும் இருந்து வந்து நிகழ்வு சிறப்புற நடாந்தி தந்த அனைத்து கலைஞர்களுக்கும்,குறிப்பாக ஸ்ருட்காட் உள்ள எமது மாணவச்செல்வங்கள் தந்த சிறப்பான நடனத்திற்கும்!
எமது அமைப்பை நம்பி தாங்களாகவே முன்வந்து எமது தாயக மக்களுக்காக பணம் மட்டுமல்லாமல் தங்க நகையைக்கூட கையளித்த உறவுகளுக்கும்,சிறந்த முறையில் ஒளி, ஒலி அமைப்பினருக்கும் மற்றும் எமது அமைப்பினருக்கும்,மற்றும் பொது அமைப்பு பிரதிநிதிகளுக்கும், நன்றி தெரிவித்து நிகழ்வு இனிதே நிறைவுற்றது. 

No comments

Powered by Blogger.