நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உயர் திருவிழாவை முன்னிட்டு அலங்கரிப்பு பாதுகாப்பு பணி!!📷

இவ் வருட நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உயர் திருவிழாவை முன்னிட்டு  அடியார்களின் நலன் கருதி துறைமுகத்திலிருந்து ஆலய
இராஜகோபுரம் வரை அழகான  வர்ணகற்கள் பதிக்கப்பட்ட தரைதோற்றம் மற்றும் நிழற்பந்தல் அமைக்கப்பட்ட புதிய துறைமுகம் மற்றும் பாதுகாப்பான படகுச் சேவைகள் மக்களுக்கான பாதுகாப்புச் சேவையில் பொலிஸ் மற்றும் கடற்படையினரின் பலத்த பாதுகாப்பு என இனிதே ஆரம்பமாகவுள்ளது .அனைவரும் வருக அம்பிகையின் அருளைப் பெறுங்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.