யாழில் நாடா வெட்டினார் ரணில்??📷

வடக்கிக்கு அசரமாக அழைத்து வரப்பட்ட பிரதமர் தலைமையிலான வடக்கு அபிவிருத்தி அமைச்சின் நிதி உதவியில் யாழ் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மேற்படி பகுதியில் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்காக என புதிய வீடுகள் அமைக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.


இந்த வீடுகளுக்கு கையளிக்பதற்காக நேற்று யாழ்ப்பாணம் விஐயம் செய்த பிரதமர் இன்று (02-06-2019) இந்த வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல்லைத் திரையாக்கம் செய்து வைத்ததுடன் வீடுகளையும் நாடா வெட்டி திறந்து வைத்து வீட்டு உபகரணங்களையும் வழங்கி வைத்தார் என தெரிவிக்கின்றனர். முக்கியமாக யாழில் உள்் வெளிநாட்டு அகதிகளை இரகசிய முறையில் 01.06.2019 சென்று பார்வையிட்டதாக அவதாணிகள் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.