யாழ் பொது நூலகம் எரிப்பு ரெலோ அஞ்சலி செலுத்தப்பட்ட்து!!


யாழ்ப்பாணம் பொது நூலக எரிக்கப்பட்டதன் 38ம் ஆண்டு நினைவு தினம் ரெலோ கடசியினால் இன்று நினைவு கூரப்பட்ட்து. இந்த நிகழ்வு ரெலோ அமைப்பின் தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் யாழ் பொது நூலக முன்றலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ரெலோவின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் அக வணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்ட்து.

No comments

Powered by Blogger.