கல்முனையை தரமுயர்த்த வேண்டாம்: முஸ்லிம்களும் உண்ணாவிரதம்!!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் கோரிக்கையை வலியுறுத்தி நான்காவது நாளாக போராட்டம் நடந்துவரும் நிலையில், இன்று முஸ்லிம் குழுவொன்றும் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர்
.

இன்று (20) காலை கல்முனை ஐக்கிய சதுக்க முன்றலில் ஒன்று கூடிய முஸ்லிம்கள், பிரதேச செயலகத்தை தடை செய்யக் கோரி  சத்தியாகிரகம் மேற்கொண்டுள்ளனர்.

மாநகர மேயர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளடங்களாக  கல்முனை வர்த்தக சமூகம் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments

Powered by Blogger.