யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் நியமனத்தில் யாழ் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் புறக்கணிக்கப்படுவது ஏன்??

ஏற்கனவே யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று பட்டதாரிகளாக வெளியேறியவர்கள் முகாமைத்துவ உதவியாளர் பயிற்சியினை இரண்டு வருடம் பூர்த்தி செய்த பட்டதாரிகளே பலர் விண்ணப்பித்தும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நியமனத்திற்கு விண்ணப்பித்திருந்த அழைக்கப்படவில்லை அந்த வகையில் வடக்கு கிழக்கு தமிழ் இளைஞர் யுவதிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றன என்ற சந்தேகம் நமக்கு அளிக்கின்றது கடந்த காலத்திலேயே உயர் கல்வி அமைச்சராக இருந்த ரவுப் ஹக்கீம் அவர்கள் அதிகப்படியான முஸ்லிம்களை யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆக்கும் செயற்பாட்டை மேற்கொண்டமை கண்டிக்கத்தக்க விடயம் ஆகும் அவர் பாரபட்சம் பார்த்து செய்யப்பட்டு இருப்பதாகவே நாம் எண்ணுகின்றோம் இந்த விடயத்தில் பொறுப்பு கூறவேண்டிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனமாக இருக்க கூடாது உரிய வகையில் இதில் தலையிட்டு இந்த அரசியல் ரீதியான முறையற்ற நியமனங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். இதனால் எமது தமிழ் இளைஞர் யுவதிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்

கி கிருஷ்ணமீனன்
இளைஞர் அணி அமைப்பாளர்
வடக்கு கிழக்கு மாகாணம்
Powered by Blogger.