பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அபார வெற்றி!!

உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் நாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று(20) நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி அவுஸ்திரேலிய 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 381 ஓட்டங்களை பெற்றிருந்தது.

பதிலளித்த ஆடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 333 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.