மன்னாரில் மத நல்லிணக்கத்துக்கு கிடைத்த வெற்றி!!

மன்னாரில் மத நல்லிணக்கத்துக்கு கிடைத்த வெற்றி -திருக்கேதீச்சர வளைவு கட்ட அனுமதி வழங்கிய மன்னார் பிரதேச சபை

பிரதேச சபையில் அங்கத்துவம் வகிக்கும் கத்தோலிக்க மதத்தை சார்ந்த உறுப்பினர்களும் மற்றும் இந்து இஸ்லாம் மத உறுப்பினர்களும் இணைந்து மன்னாரின் நல்லிணக்கத்தை மதித்து நடக்கும் செயற்பாடாகும்.

No comments

Powered by Blogger.