"கொற்றவை" இசை இறுவெட்டு வெளியீடு.!!

மரபு வழி மொழியில் உணர்வு விழிக்கும் இசையை அனுபவித்திட வாருங்கள்!"கொற்றவை" இசை இறுவெட்டு வெளியீடு.

எதிர்வரும் ஞாயிறு .


பாடல் வரிகள்: பவித்ரா (பவானி தர்மகுலசிங்கம்)
இசை: பூவன் மதீசன்

பிரதம விருந்தினர்: இசைவாணர் கண்ணன்

பாடல் காணொளி திரையிடலும் உண்டு.
பாடலுக்கான நடன ஆற்றுகையும் உண்டு!

மரபு வழி மொழியில் உணர்வு விழிக்கும் இசையை அனுபவித்திட வாருங்கள்!
Powered by Blogger.