திருக்கோணமலையில்‘நினைவழியா வடுக்கள்’நூல் வெளியீட்டு அழைப்பு!!

பிரான்ஸ் தேசத்தில் வாழ்கின்ற சிவா சின்னப்பொடி அவர்களின் ‘நினைவழியா வடுக்கள்’நூல் திருக்கோணமலையில் சனிக்கிழமை  வெளியிடப்பட உள்ளது. இவ் நூல் பற்றிய உரையாடல் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ள மணம் முகர்ந்து வருக என அழைக்கின்றனர் ஏற்ப்பாட்டுக் குழுவினர்.

TDDA மண்டபம்(உட்துறைமுக வீதி)

திருக்கோணமலை

08.06.2019சனிக்கிழமை மாலை 04.00 மணி
Powered by Blogger.