வெற்றிலைக்கேணி அந்தோனியாா் ஆலய வருடாந்த திருநாள்!!📷

இந்நிகழ்வானது தேவாலயத்தின் பங்குத்தந்தை அன்றனி மைக்டொனால் தலைமையில் இடம்பெற்றது.அத்ததுடன் இப்பெறுநாளில் அந்தோனியார் திருச்சொருபம் ஆயிரம் கணக்கான மக்கள் மத்தியில் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் உலாவந்ததுடன் தேவாலயத்தில் மீண்டும் பிரதிஸ்டை செய்யப்பட்டது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை