நாளை(19) எட்டு மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை!!

வவுனியா நகர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கு நாளை(19) எட்டு மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை(19) காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.