அநுராதப்புரத்தில் மதுபானசாலைகள் நாளை முதல் மூடல்!!

பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு நாளை முதல் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளன.

மதுபானசாலைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என்று கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.