"பிடிமண் "முழுநீள திரைப்படம் !!

பிரான்ஸ் C-G-R பரிஸ் திரையரங்கு நிறைந்த ரசிகர்களுடன் 26.05.19 திருமலையூரான் அவர்களின் "பிடிமண் "முழுநீள திரைப்படம் திரையிடப்பட்டது. பாரிஸின் பல முன்னணி கலைஞர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். திருமலையூரான் S.அசோக்குமார் அவர்களின் கதை, திரைக்கதை, வசனம் இயக்கத்தில் உருவான இப்படத்தில் நானும்
நடித்திருந்தேன்.
பிரான்ஸ்க்கு வந்து திருமலையூரான்அவர்கள் மிகவும் குறுகிய காலத்தில் பிடிமண் படத்துடன் மூன்று திரைப்படங்களை எழுதிஇயக்கி திரையிடல் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திரையிடல் நிறைவின் பின்னர் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள். :சில :: நன்றி ரமணன்.
படங்களில் கலை அபிமானிகள்,.விமர்சகர்கள், என்னுடன் (கே.பி.லோகதாஸ்) நடிகர்கள் T.ஜஸ்ரின், ஆண்டவர் செல்வா,கௌதம், ஆகியோர்.

No comments

Powered by Blogger.