சிறுவர் பெண்கள் துஸ்பிரயோகம்..!

காலத்தின் கோலமோ
கலிகால மனிதமோ
கற்பு நெறிகளுக்கு
களங்கம் விளைதலே சாபமோ

பிஞ்சுகளுககு சுதந்திரமில்லை
பெண்ணாக பிறந்ததால்
வந்த தொல்லை
கண்ணை மூடி இறைவன் இருக்க
கருகிப்  போகுதே தளிரிலே பிள்ளை

Powered by Blogger.