சம்பபந்தனுக்கு எப்படி சரி சமனான அந்தஸ்து கிடைத்தது ??

அமெரிக்காவே பார்த்து பயப்பிடும் அளவுக்கு வளர்ந்து வரும் நாடு

ஆசிய பிராந்தியத்தின் வல்லரசு நாடு


அடுத்த உலக வல்லரசாக வரக்கூடிய நாடு என்று எதிர்வுகூற கூடிய நாடு

என்ற வடிவங்களை கொண்ட இந்திய நாட்டின் பிரதமருக்கு

சரி சமமாக - அதே சம அளவில் அமர்ந்து இருந்து பேசும் இவர் யார் ?? அதுவும் குழுவினருடனான சந்திப்பு ஒன்றில் ஒருவருக்கு மட்டும் அந்த சம அளவு அந்தஸ்து கொடுக்கப்பட்டது ஏன் ??

எதாவது நாட்டின் ஜனாதிபதியா ?? அல்லது ஏதாவது நாட்டின் பிரதமரா ? அல்லது ஏதாவது நாட்டின் அமைச்சரா??

இல்லயே ..

ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் தானே

அப்போ எப்படி சரி சமனான அந்தஸ்து கிடைத்தது ??

யோசியுங்கள் . விடை கிடைக்கும்

No comments

Powered by Blogger.