தலைமன்னார் பிரதான வீதியில் புதிய கிராமம் ஒன்றிற்கு அரபு மொழியில் பெயர்ப்பலகை!!📷


மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட கிராமம் (சாயிட் சிற்றி) ஒன்றிற்கு அரபு மொழியில் பெயர்ப்பலகை காட்சிப்படுத்தமை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஏற்பட்ட எதிர்ப்பலைகளை அடுத்து அரபு மொழி மறைக்கப்பட்டிருந்தது.


தற்போது, சில தினங்களாக அரபு மொழியிலான பெயர் புதுப் பொலிவுடன் மீளவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது!

ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதலையடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளையடுத்து,  அரபு மொழியிலான வீதிப்பெயர்கள் மற்றும் அரபு மொழிப் பெயர்ப்பலகைகளை நீக்குமாறு பிரதமர்.  ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது!
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo



No comments

Powered by Blogger.