முள்ளிக்குளம் அ.த.க,மன்/கீரிசுட்டான்பாடசாலைகள் மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கல் நிகழ்வு!📷

பெண்கள்  மற்றும் சிறுவர்களை மேம்படுத்தும் குடும்பங்களின் சங்கத்தின் ஊடாக மண்வாசனையின் நிதி உதவியுடன் 07/06/2019 இன்று மன்/முள்ளிக்குளம் அ.த.க பாடசாலை, மன்/கீரிசுட்டான் அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கப்பட்டது இந்நிகழ்வினைத் தொடர்ந்து பிள்ளைகளின் வியாபார சந்தையும்  திறந்து வைக்கப்பட்டது.








கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.