வடமாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்!!

வடமாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளராக எல். இளங்கோவன் அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களால் இன்று (20) நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்த நியமனமானது 2019 ஜுலை 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


No comments

Powered by Blogger.