"பகிரப்படாதபக்கங்கள்"நூல் அறிமுக விழா அழைப்பு -நோர்வே!!

ஜேர்மனி ,இந்திய ,சுவிஸ் , நாடுகளை கடந்து நோர்வே நாட்டில் "பகிரப்படாதபக்கங்கள்"அறிமுகமாகின்றது. பல தடைகளை தாண்டி பலரின் கைகளில் தவழ்ந்து போய் சேர்ந்து கொண்டிருக்கும் ஈழ விடுதலைப் போராட்டத்தின் சாட்சியங்கள். 10.06.2019 நோர்வே நாட்டில் "தமிழ்முரசம்" வானொலியின் ஏற்பாட்டில் "பகிரப்படாதபக்கங்கள்"நூல் அறிமுகம் காண இருக்கின்றது. பல தியாக விடுதலைப் பக்கங்களைச் சுமந்து வரும் இப் பொத்தக அறிமுகத்திற்க்கு நோர்வே வாழ் ஈழ மக்களை அன்புடன் அழைகின்றார்கள் தமிழ் முரசம் வானொலி நிர்வாகம்.


காலம் -  10.06.2019

நேரம்  -  17.00மணி

இடம்    -   Angel  Paradise Selskapslokalet

வரலாற்றில் ஜேர்மனியின் பல பாகங்களில் இப் பொத்தக அறிமுகங்களில் இளையோர்கள் ,மக்களின் கைகளுக்கு ஈர்ப்பு அதிகரித்தபோது, இவ்களது வரலாற்று வளர்ச்சியில் பல புதுமைகளை நுணுக்கங்களை இப் பொத்தக கதைகளில் தாங்கியுள்ளது.

No comments

Powered by Blogger.