திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!📷!

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இவ்வாண்டு நடை முறைப்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம், எதிர்காலச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை