அடுத்த விக்கெட் சம்பந்தர் ஐயாவா?

மோடி ஜெயா அம்மையாரை சந்தித்தார்
ஜெயா அம்மையார் அவுட்

மோடி துக்ளக் சோவை சந்தித்தார்
துக்களக் சோ அவுட்

மோடி கலைஞர் கருணாநிதியை சந்தித்தார்
கலைஞர் கருணாநிதி அவுட்

மோடி இப்போது சம்பந்தர் ஐயாவை சந்தித்துள்ளார்
எனவே அடுத்தது சம்பந்தர் ஐயா அவுட்டா?

கடவுளை நம்பினோம், கடவுள் கைவிட்டுவிட்டார்

எமனை நம்பினோம். எமன் மறந்து விட்டார்

மோடி ராசியாவது எமது ஆசையை நிறைவேற்றுமா?

Powered by Blogger.