வவுனியாவின் பல இடங்களில் துண்டுப் பிரசுரங்கள்!!
வவுனியாவின் பல இடங்களிலும் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் இந்த துண்டுப்பிரசுரத்துக்கு உரிமை கோரியுள்ளது.
மேலும் குறித்த துண்டுபிரசுரங்களில் ஊழியர் நலன்புரியினை உடன் தீர்க்குக, அரச வங்கியின் ஓய்வூதியப் பிரச்சினையினை உடன் தீர்க்குக போன்ற வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை