அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!!📷
மட்டக்களப்பில், அரசால் அரசியல் கைதிகளாக கைதுசெய்யப்பட்ட தமிழர்களை விடுதலை செய்ய கோரி போராட்டம் நடைபெற்றது.
இன்று காலை 11. 00 மணியளவில் மட்டு/காந்தி பூங்கா முன்றலில் தமிழ்மக்கள் நலன் காப்பகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதியோர், இளையோர், குழந்தைகள் எனப்பலரும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதுடன், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசின் பாராமுகம் இன்னும் எத்தனை உயிர்களைக் காவுகொள்ளுமோ என்ற வேதனையுடனே போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை