காணாமல் ஆக்கப்பட்டவர்களின அம்மாமார் வலி வேதனையில் கதறிய காட்சி!!📷

யாழில் நேற்று  தமிழரசு கட்சி மாநாட்டு மண்டபத்திற்கு வெளியே காணாமல் ஆக்கப்பட்டவர்களின அம்மாமார் கதறிய காட்சி எல்லோர் மணியயும் உருக வைத்தது.

ஆளும்கட்சியில் பங்கெடுத்த தமிழரசு கட்சி எந்த அடிப்படையில் OMP இற்கு ஆதரவளித்தது என யாருக்கும் தெரியாது .அதனால் பெற்று கொடுத்த நன்மைகள் என்ன என்றும் யாருக்கும் தெரியாது .ஆனால் OMP ஐ வைத்து சர்வதேச ரீதியாக வெற்றிகரமாக இந்த பிரச்னையை செய்த் விட்டது அரசாங்கம்

அரசியல் கைதிகளுக்காக அமைக்கப்பட்ட குழுவில் அரசாங்கத்தின்  சார்பாக பங்கெடுத்தவர்களில் சுமந்திரன் அவர்களும் ஒருவர் .என்ன நடந்தது ? ஒரு சிலர் பிணையில் விடுவிக்கப்பட பலருக்கு 100 ஆண்டுகள் 200 ஆண்டுகள் என கொடூர தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகின்றன ..இப்போது 3 போராளிகள் மீது போர்குற்றமும் சுமத்த பட்டு இருக்கிறது

ஆளும் கட்சியில் இருக்கும் இவர்களால் வாய் திறக்க முடியவில்லை

No comments

Powered by Blogger.