முன்னணியால் வடமராட்சிகிழக்கில் 10குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி!!📷

புலம்பெயர்ந்த உறவுகளின் நிதிப்பங்களிப்பில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியால் வடமராட்சிகிழக்கில் 10குடும்பங்களுக்கு
துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது இன்று 09.07.2019 இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுச் செயலாளர் செ கயேந்திரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.