சென்னையில் ஜனநாயக படுகொலையைக் கண்டித்து போராட்டம்!!
கா்நாடகாவில் இடம்பெறும் ஜனநாயக படுகொலையை கண்டித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தை, காங்கிரஸ் கட்சியினா் இன்று (சனிக்கிழமை) சென்னையில் முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டோர், ஆட்சியை கலைக்க பா.ஜ.க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தி கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸின் செயலாளர் சி.டி.மெய்யப்பன், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் சிவராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், வீரபாண்டியன், மாநில நிர்வாகிகள், பிரிவுகள் மற்றும் முன்னணி அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை